இலங்கை அதிபர் நவ. 29-ம் தேதி இந்தியா வருகை

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நவ. 29-ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் இந்தியா வரவுள்ளார்.

Related Stories:

>