விழுப்புரத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தை - 2 காவலர்கள் மாற்றம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த எஸ்.எஸ்.ஐ காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன், காவலர் நாகராஜ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

Tags : Villupuram - 2 , Sand
× RELATED நாகையில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி...