டெல்லி உள்பட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு

டெல்லி: டெல்லி உள்பட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதிர்வை உணர்ந்த மக்கள் பலரும் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால் வீடுகள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

Tags : Delhi ,states ,earthquake , Delhi, mild earthquake
× RELATED டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்