×

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேராசிரியர்கள் ஆதரவு

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேராசிரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாணவர்கள் போராட்டத்தை ஆதரித்து ஜே.என்.யு. வளாகத்தின் உள்ளே பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

Tags : Professors ,Nehru University ,Delhi Professors ,Delhi , Delhi, Struggle, Nehru University Students, Professors, Support
× RELATED ஓய்வுபெற்ற டாக்டர்கள்,...