×

2019ல் தென்மேற்கு பருவமழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் 2,391 பேர் உயிரிழப்பு

டெல்லி: 2019ல் தென்மேற்கு பருவமழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் 2,391 பேர் உயிரிழந்துள்ளனர். இயற்கைச் சீற்றங்களால் 15,729 கால்நடைகள் உயிரிழந்தது மற்றும் 8 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. தமிழகத்தில் விளைநிலங்களின் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை என மக்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : disasters ,Southwest Monsoon ,The Southwest Monsoon , In 2019, the Southwest monsoon caused natural disasters, killing 2,391 people
× RELATED இயற்கை சீற்றம்-உரிய விலை கிடைக்காத...