மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தகவல்

சென்னை: மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மறைமுகத் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: