×

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவிகளை போலீஸ் தாக்கியதாக குற்றசாட்டு

டெல்லி: பெண் என்றும் பாராமல் போலீஸ் இழுத்துத் தள்ளியதாக ஜே.என்.யு. மாணவர் சங்க தலைவர் ஜஷி கோஷ் பேட்டி அளித்துள்ளார்.  டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவிகளை போலீஸ் தாக்கியதாக குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது.


Tags : Nehru University ,student ,Delhi Nehru University ,Delhi ,student protest , Delhi, Nehru University student, police charge
× RELATED டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில்...