×

சென்னை விமான நிலைய மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பிடித்தது

சென்னை: சென்னை விமான நிலைய மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. சேலத்தை சேர்ந்த 4 பேர் சென்னைக்கு காரில் வந்தபோது திடீரென தீப்பற்றியது.


Tags : airport overpass ,Chennai , Chennai, airport, highway, car, sudden, fire
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?