×

மக்களவையில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கம்

டெல்லி: மக்களவையில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கம் எழுப்புகின்றனர். மக்களவையின் மையப்பகுதியில் கூடி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர், ஜே.என்.யு. மாணவர்கள் பிரச்சனை, சோனியாவுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலகியது பற்றி விவாதிக்க வலியுறுத்தப்டுகிறது.


Tags : Opposition members ,Lok Sabha ,Opposition , Lok Sabha, various issues, raised, Opposition members, slogan
× RELATED நாகை மக்களவை தொகுதி எம்.பி. செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி