×

இமாச்சலப்பிரதேசத்தில் பாராகிளைடிங் செய்த சென்னையை சேர்ந்த புதுமாப்பிள்ளை கீழே விழுந்து உயிரிழப்பு

குலுமணாலி: இமாச்சலப்பிரதேசம் மாநிலம் குலுமணாலியில் பாராகிளைடிங் செய்த சென்னையை சேர்ந்த புதுமாப்பிள்ளை கீழே விழுந்து உயிரிழந்தார். தேனிலவுக்காக இமாச்சலப்பிரதேசத்துக்கு சென்ற அரவிந்த்  பாராகிளைடிங் விபத்தில் உயிரிழந்தார்.


Tags : Chennai ,Chennai: Paragliding in Himachal Pradesh ,Himachal Pradesh ,falls , Himachal Pradesh, Paragliding, Madras, casualties
× RELATED சென்னை சுற்றுவட்டாரங்களில் அதிகாலை முதல் கனமழை