சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே திடீர் பனிச்சரிவு

சியாச்சின்: சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவில் 8 ராணுவ வீரர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பனிச்சரிவில் சிக்கியுள்ள ராணுவ வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : spot ,soldiers , Siouchin, soldiers, avalanche
× RELATED பனிச்சரிவு 2 வீரர்கள் பலி