×

பிரபல கார் திருடன் கோவையில் கைது

கோவை: தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட கார்களை திருடியவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.காங்கேயன்பாளையம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் மதுரையை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் சிக்கினார்.


Tags : car thief ,Coimbatore , Car thief, arrested
× RELATED நம்மூரு போல வருமாங்கோ.... 216 வது ஆண்டை கொண்டாடிய கோவை