×

திண்டுக்கல் நீதிமன்றத்தில் 7 மாவோயிஸ்டுகளை ஆஜர்படுத்தியது காவல்துறை

திண்டுக்கல்: திண்டுக்கல் நீதிமன்றத்தில் 7 மாவோயிஸ்டுகளை காவல்துறை ஆஜர்படுத்தியது. 2008-ல் கொடைக்கானல் வனப்பகுதியில் ஆயுத பயிற்சி மேற்கொண்டதாக 7 மாவோயிஸ்டுகளை போலீஸ் கைது செய்தது. இன்று முதல் 3-ம் தேதி வரை மாவோயிஸ்ட்டுகள் வழக்கு நடைபெற உள்ளதை ஒட்டி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Dindigul Court ,Maoists ,Dindigul , 7 Maoists,present ,Dindigul court
× RELATED மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவு என ஏபிவிபி...