×

செல்போன் திருடியவர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் எழில் நகரில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து மூன்று வீடுகளில்  விலையுயர்ந்த 5 செல்போன்கள் திருடு போனது. போலீசார் விசாரணையில் கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த அரவிந்தன் (20) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்ததது. அவரை  நேற்று கைது செய்து, அவரிடமிருந்து 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Perambur , Perambur, cell phone theft, arrested
× RELATED செல்போன் திருடிய 2 பேர் கைது