கமல், ரஜினி என்ற இரண்டு ஜாம்பவான்கள் இணைந்தால் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் நல்லது: எஸ். ஏ.சந்திரசேகர் பேச்சு

சென்னை: கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ். ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பேச்சு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. கமல், ரஜினி என்ற இரண்டு ஜாம்பவான்கள் இணைந்தால் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் நல்லது எனவும் கூறியுள்ளார்.


Tags : Rajini ,Kamal ,Tamil Nadu , Kamal, Rajini, S. Ecantiracekar
× RELATED ரஜினி, கமல் வந்தாலும் வரவேற்போம்:...