புதிய தொழில்களுக்கான களமாக தமிழகத்தை தேர்வு செய்ய வேண்டும்: நியூயார்க்கில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு

நியூயார்க்: புதிய தொழில்களுக்கான களமாக தமிழகத்தை தேர்வு செய்ய வேண்டும் என  நியூயார்க்கில் உலக தமிழ் இளைஞர் பேரவை நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார். மேலும் அமெரிக்காவில் 10 நாட்கள் அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்புகிறார்.

Related Stories:

>