- திருமாவளவன்
- விடுதலை பாந்தர்ஸ்
- முதல்வர் பழனிசாமி
- கிரீன்வேஸ் சாலை
- Chennai Liberation Panthers
- முதல்வர் கிரீன்வேஸ் சாலை
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார். உள்ளாட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முதல்வரிடம் மனு அளித்துள்ளார். மேலும் சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன் என கூறினார். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை தமிழக அரசு ஈடுகட்டி வழங்க வேண்டும் என கூறியதாக தெரிவித்தார்.