இலங்கை அதிபர் தேர்தல் முடிவு பெரும் கவலைக்குரியதாக உள்ளது: திருமாவளவன்

சென்னை: இலங்கை அதிபர் தேர்தல் முடிவு பெரும் கவலைக்குரியதாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணமான கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளது பெரும் கவலை அளிக்கிறது எனவும் கூறினார். இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.


Tags : President ,Thirumavalavan ,Sri Lankan , Sri Lankan,President's election,result ,major concern,thirumavalavan
× RELATED கொரோனா வைரஸ் பரவலை எங்களால்...