×

சென்னையில் மிதமான மழை

சென்னை: சென்னை - ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.


Tags : Chennai ,residents , Madras, with moderate rainfall
× RELATED தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு