×

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நாளை பதவியேற்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நாளை பதவியேற்கிறார். மேலும் எஸ்.ஏ.போப்டேவுக்கு நாளை காலை 9.30 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Tags : SA Bopte, sworn ,47th Chief Justic,Supreme Court tomorrow
× RELATED மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா