×

இலங்கையின் புதிய அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்ச

இலங்கை: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்ச நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். அனுராதபுரம் ருவான்வெலிசாய பகுதியில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. 


Tags : President ,Sri Lanka ,Gotabhaya Rajapaksa , Gotabhaya Rajapaksa , sworn , new President, Sri Lanka tomorrow
× RELATED இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல்...