×

டெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார் சரத் பவார்

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார். மகாராஷ்ட்டிரா மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Sharad Pawar ,Delhi ,Sonia Gandhi , Delhi, Sonia Gandhi, Sharad Pawar
× RELATED சரத் பவார் படத்தை அஜித் பவார் அணி பயன்படுத்த தடை..!!