×

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை கோத்தபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டதாக பிரதமர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Modi ,Sri Lankan ,Gotabhaya Rajapaksa ,victory ,president , PM Modi ,congratulates Gotabhaya Rajapaksa,victory , Sri Lankan President
× RELATED பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும்...