×

ராணிப்பேட்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறிநின்று மிரட்டும் இளைஞரால் பரபரப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே வேப்பூர் கிராமத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறிநின்று மிரட்டும் இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேப்பூரில் செல்போன் கோபுரத்தில் ஏறியுள்ள மதன்குமார் என்பவர் காவல்துறை எஸ்.பி. நேரில் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தன்னிடம் 5 கோரிக்கைகள்  உள்ளதாகவும், அதை எஸ்.பி.யிடம் மட்டுமே நேரில் சொல்ல முடியும் என்றும் இளைஞர் பிடிவாதம் செய்து வருகிறார்.


Tags : cell tower ,cellphone tower ,Ranipet Ranipet , Youth threatens , run ,cellphone tower,Ranipet
× RELATED கர்நாடகாவில் பரபரப்பு: சிறையில் இறைச்சி, மதுபானம் முன்னாள் அமைச்சர் ஜாலி