×

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி துணை தலைவர் சஜித் பிரேமதாச பதவி ராஜினாமா

இலங்கை: இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி துணை தலைவர் பதவியை சஜித் பிரேமதாச ராஜினாமா செய்தார். இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவிடம் தோல்வியுற்றதால் ஐ.ஜே.க. துணை தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாச விலகினார்.


Tags : Sajith Premadasa ,deputy leader ,UNP ,UN , Sri Lanka, United National Party, Vice President Sajith Premadasa resigns
× RELATED எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை...