×

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளதை ஒட்டி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளதை ஒட்டி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற விவகாரத்தை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பங்கேற்றுள்ளார்.


Tags : Delhi ,All-Party Meeting ,Parliament ,Winter Session ,meeting , Parliament, Winter Session, Tomorrow, Delhi, All Party Meeting, Commencement
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...