இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தய ராஜபக்சேவுக்கு வெற்றி முகம்

இலங்கை: இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தய ராஜபக்சேவுக்கு வெற்றி முகம் கிடைத்துள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. இன்னும் ஓரிரு மணி நேரத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>