இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச மீண்டும் 37,000 வாக்குகள் முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தல்: இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச மீண்டும் முன்னிலை வகித்து வருகிறார். புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட சுமார் 37,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Tags : Gotabhaya Rajapakse ,PA ,Sri Lanka , Gotabaya Rajapakse, Sri Lanka, PA candidate, 37,000 votes
× RELATED அதிபர் கோத்தபய ராஜபக்சே பேச்சு: தீவிரவாத அமைப்புகளை செயல்பட விட மாட்டோம்