இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவை விட 1,42,847 வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தல்: பொது ஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவை விட 1,42,847 வாக்குகள் வித்தியாசத்தில் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை வகித்து வருகிறார். இலங்கை பொது ஜன முன்னணி வேட்பாளர்கள் சஜித் பிரேமதாச 6,91,998 வாக்குகளும், கோத்தபய ராஜபக்சே 5,49,151 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Related Stories:

>