×

அக்னி-2 ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி

ஒடிசா: கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-2 ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒடிசா கடற்கரையில் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.


Tags : India ,Agni , Agni-2 missile test, India wins
× RELATED திருமூலர் கூறும் அக்னி வழிபாடு