கேரளாவில் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. நடைதிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளுக்குப் பிறகு 18-ம் படிக்கு கீழே உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படுகிறது.


Tags : Opening Ceremony ,Sabarimalai Iyyappan Temple ,Mandala Pooja ,Kerala Mandala Pooja , Kerala, Mandala Pooja, Sabarimalai Iyappan Temple
× RELATED சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை...