×

பீகார் மாநிலம் மோதிகாரி அருகே பாய்லர் வெடித்து 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

பீகார்: பீகார் மாநிலம் மோதிகாரி அருகே பாய்லர் வெடித்து 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். சுகாலியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமையல் அறையில் உள்ள பாய்லர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.


Tags : Bihar State Motel ,Bihar State Motel Kills , Bihar, Motihari, Boiler, 4 people, casualties
× RELATED பாஜவுக்கு வாக்களிக்காத மராத்தாக்கள்...