விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது: அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் பாண்டியராஜன், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் யுகபாரதி, நகைச்சுவை நடிகர் சந்தானம் சார்பாக அவரது மேலாளர் ரமேஷ்குமார் ஆகியோருக்கு கலைமாமணி விருதுகளும், திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி சார்பாக அவரது மகன் முரளிகிருஷ்ணனுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு அகில இந்திய விருதும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. அப்போது, தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற தலைவர் தேவா உடனிருந்தார்.

Tags : Pandiyarajan ,Vijay Sethupathi ,Minister Pandiyarajan , Vijay Sethupathi, Kalaimamani Award, Minister Pandiyarajan
× RELATED சிறையில் இருந்து சசிகலா வெளியே...