×

கோவையில் டெங்கு காய்ச்சல் பாதித்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை: கோவையில் டெங்கு காய்ச்சல் பாதித்த 3 வயது சிறுவன் உயிரிழந்தான். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுவன் சித்தார்த்(3) சிகிச்சை போலன்றி உயிரிழந்தான்.


Tags : Coimbatore, Dengue fever, 3 year old boy, death
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு