×

மாணவி பாத்திமாவின் தந்தை தமிழக முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு

சென்னை: மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்திப், முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் இல்லத்துக்கு பாத்திமாவின் தந்தையுடன் தமிழக டிஜிபியும் சென்றுள்ளார்.


Tags : CM Palanisamy Student Fatima ,Tamil Nadu ,CM Palanisamy , Student Fatima, Father, Chief Minister Palanisamy, DGP
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...