லண்டனில் நடைபெறும் ஏடிபி டென்னிஸ் போட்டியில் பெடரரிடம் தோல்வியுற்றார் ஜோகோவிச்

லண்டன்: லண்டனில் நடைபெறும் ஏடிபி டென்னிஸ் போட்டியில் பெடரரிடம் ஜோகோவிச் தோல்வியுற்றுள்ளார். செர்பிய வீரர் நோவா ஜோகோவிச்சை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பெடரர் அரையிறுதியில் நுழைந்துள்ளார். ஜோகோவிச்சிடம் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியடைந்த பெடரர், ஏடிபி போட்டியில் நேர் செட்களில் அவரை தோற்கடித்துள்ளார்.

Related Stories:

>