தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி உள்ளார்.

Tags : IAS officers ,Tamil Nadu ,state election commission secretary ,IAS Officers Transition ,Tamil Nadu State Election Commission , Including Secretary Tamil Nadu State ,Election Commission,
× RELATED தமிழகம் முழுவதும் ஜெயலலிதா...