மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம், விநாடிக்கு 16,678 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. எனவே டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியில் இருந்து, 5 ஆயிரம் கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

Related Stories:

>