×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனு நாளை தீர்ப்பு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமின் கோரிய நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனேவே ஜாமின் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Tags : INC ,case bail hearing ,P Chidambaram , INX Media, P. Chidambaram, Bail petition
× RELATED பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல;...