×

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு : இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாய அளவான 460 ஆக பதிவு

டெல்லி : டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் பகுதிகளில் காற்று மாசு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாய அளவான 460 ஆக அதிகரிக்கப்பட்டது. சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு காற்று மாசு அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.


Tags : Delhi ,India Gate , Delhi, Air Pollution, India Gate, Air Quality Index
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு