பணி ஆணை வழங்க லஞ்சம் பெற்ற புகாரில் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சி : பணி ஆணை வழங்க லஞ்சம் பெற்ற புகாரில் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் தயாளன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 5 கிராம நிர்வாக உதவியாளர் இடங்களுக்கு பணி ஆணை வழங்க ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்று முறைகேடு செய்ததாக புகார் கூறப்படுகிறது. முறைகேட்டுக்கு துணையாக இருந்ததாக துணை வட்டாட்சியர் பாண்டி, ஏ3 அலுவலர் தசரதன் இருவருக்கும் மெமோ அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: