×

ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பொய் பிரசாரம் செய்த எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி : உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி : ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பொய் பிரசாரம் செய்த எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மோடி அரசு ஊழல் இல்லா வெளிப்படையான அரசு என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் உணர்த்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

-


Tags : Amit Shah Rafael case ,Supreme Court , Rafael, Decision, Supreme Court, Minister Amit Shah, Modi Government
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...