×

குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், 17-ம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் வரும் 17-ம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். நவம்பர் 18ம் தேதி குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளதையடுத்து அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.Tags : Winter Meeting Series ,meeting , Business of Parliament Business of Parliament Business of Parliament House of Session, Pragalat Joshi
× RELATED அனைத்து கட்சி கூட்டம்