×

நேருவின் 131வது பிறந்த நாள் தினம் இன்று!! : நேருவின் உருவப்படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை

சென்னை : முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 131வது  பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் நேருவின் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



Tags : Nehru ,Banhwarilal Purohit ,birthday , Hon'ble Prime Minister, Jawaharlal Nehru, Governor,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்