×

ஊத்தங்கரை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து 9 மாத கர்ப்பிணி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து 9 மாத கர்ப்பிணி உயிரிழந்தார். கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த நாயக்கனூர் புதூரைச் சேர்ந்த கர்ப்பிணி சங்கீதா உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Oothankarai ,well , Krishnagiri, Oothankarai, agricultural well, pregnant, fatal
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...