×

நேரு நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

டெல்லி: முதல் பிரதமர் நேருவின் 131-வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். ராஜ்காட்டில் சாந்திவனம் என அழைக்கப்படும் நினைவிடத்தில் சோனியாகாந்தி, பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.


Tags : Leaders ,memorial ,Nehru , Memorial of Nehru, courtesy of leaders
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...