கோவை சூலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 4 மாணவர்கள் பலி

கோவை :  கோவை சூலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இருகூர் ராவுத்தர் பாலம் அருகே ஆலப்புழா-சென்னை விரைவு ரயில் மோதியதில் சித்திக் ராஜா, கருப்பசாமி, ராஜசேகர், கவுதம் ஆகிய 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உடல்களை கைப்பற்றி போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Sulur ,Coimbatore Four ,Coimbatore , Four students killed, hit by train ,Sulur, Coimbatore
× RELATED தேர்வு குறித்து கலந்துரையாடல் மாணவர்களுக்கு பிரதமர் அழைப்பு