×

சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.


Tags : DTV Dinakaran ,Sasikala , TTV Dinakaran , Sasikala
× RELATED விதிமீறலில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு