பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் சந்திப்பு

பிரேசில்: பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் சந்தித்து வருகிறார். பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் பங்கேற்க நேற்று பிரதமர் மோடி பிரேசில் சென்றார். இருநாட்டு தலைவர்கள் சந்திப்பில் இந்தியா, ரஷியா வெளியுறவுத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Related Stories:

>