×

டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லி: டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளையும், நிலக்கரி பயன்பாடு கொண்ட தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை 15-ம் தேதி வரை 2 நாட்களுக்கு மூட டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை செய்திருந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : School vacations ,Delhi ,school holidays , School holidays for 2 more days due to air pollution in Delhi
× RELATED காற்று மாசு காரணமாக டெல்லியிலிருந்து வெளியேறினார் சோனியா